பிப்ரவரி 04 சனிக்கிழமை, தை 21 ம் தேதியான இன்று வளர்பிறை, சமநோக்கு நாள். இன்று இரவு 10.40 வரை சதுர்த்தசி திதி நிலவுகிறது. அதற்கு பிறகு பெளர்ணமி திதி துவங்குகிறது. இன்று காலை 10.40 வரை புனர்பூசமும், அதற்கு பிறகு பூச நட்சத்திரம் துவங்குகிறது. பெளர்ணமியும் பூசமும் இணையும் நாளே தைப்பூசம் என்பதால் பிப்ரவரி 05 ம் தேதியான நாளையே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.

நல்லநேரம் :
காலை 07.30 முதல் 08.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
ராகு காலம் :
காலை 09.00 முதல் 10.30 வரை
எமகண்டம் :
பகல் 01.30 முதல் 03.00 வரை
இன்று நாள் முழுவதும் சித்தயோகம் நிறைந்திருக்கிறது. சித்தயோகத்தில் துவங்கும் காரியங்கள் எவ்வித பிரச்சனைகள் மற்றும் தடைகள் இன்றி முடியும் என்பதால் புதிய தொழில்கள் துவங்குது உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்ய இன்றைய நாள் ஏற்றதாக உள்ளது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}