இன்று ஜூலை 07, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 23
வளர்பிறை, சுப முகூர்த்த நாள், மேல் நோக்கு நாள்
இன்று காலை 05.06 வரை பிரதமை திதியும், பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 05.52 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 01.45 முதல் 02.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 06.00 வரை
குளிகை - பகல் 03.00 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வேண்டுதல் நிறைவேற்ற, மதில் சுவர் பராமரிப்பு பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை செய்வதற்கு, விதை பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சந்திரனை வழிபடுவதால் மனதில் இருக்கும் குழப்பங்கள் அகலும்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
{{comments.comment}}