இன்று ஜூன் 15, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 01
கரிநாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று அதிகாலை 12.46 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 08.56 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அவிட்டம், சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
களஞ்சியத்தில் தானியம் சேமிக்க, வாகன பயுதுகளை சரி செய்ய, தடைபட்ட பணிகளை தொடர, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
காவல் தெய்வமான கருப்புசாமியை வழிபட்டால் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.
இன்றைய ராசிப்பலன்
மேஷம் - ஊக்கம்
ரிஷபம் - சாந்தம்
மிதுனம் - இரக்கம்
கடகம் - ஓய்வு
சிம்மம் - மறதி
கன்னி - உறுதி
துலாம் - பகை
விருச்சிகம் - குழப்பம்
தனுசு - தடை
மகரம் - வரவு
கும்பம் - வெற்றி
மீனம் - ஆசை
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}