இன்று ஜூன் 17, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 03
பக்ரீத் பண்டிகை, ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 04.28 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 01.28 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.48 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, ஓவியம் வரைவதற்கு, குதிரை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட்டால் சகலவிதமான செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தனம்
ரிஷபம் - வரவு
மிதுனம் - கோபம்
கடகம் - சோர்வு
சிம்மம் - ஆக்கம்
கன்னி - சாதனை
துலாம் - நிம்மதி
விருச்சிகம் - நன்மை
தனுசு - அசதி
மகரம் - இரக்கம்
கும்பம் - அமைதி
மீனம் - நிறைவு
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
{{comments.comment}}