சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பரவலாக இருந்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது. இன்றைக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?
18.02.2025 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 45-60
இஞ்சி 60-130
பீன்ஸ் 24-80
பீட்ரூட் 14-76
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 10-80
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 10-60
குடைமிளகாய் 20-55
மிளகாய் 20-70
கேரட் 20-80
காளிபிளவர் 20-80
சௌசௌ 25-50
கொத்தவரங்காய் 25-60
தேங்காய் 50-90
பூண்டு 80- 400
பச்சை பட்டாணி 80-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 20-40
வெண்டைக்காய் 20-60
மாங்காய் 20-60
மரவள்ளி 20-60
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-60
சின்ன வெங்காயம் 30-80
உருளை 20-60
முள்ளங்கி 20-50
சேனைக்கிழங்கு 25-40
புடலங்காய் 20-50
சுரைக்காய் 15-40
பூசணி 20-45
முருங்கைக்காய் 30-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
18.02.2025 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 140-250
வாழைப்பழம் 20-120
மாதுளை 80-400
திராட்சை 50-160
மாம்பழம் 50-180
தர்பூசணி 15-50
கிர்ணி பழம் 25-60
கொய்யா 32-100
நெல்லிக்காய் 20-88
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
{{comments.comment}}