உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

Jan 23, 2026,04:19 PM IST

உங்களது சிறந்த வாழ்க்கைக்கு எது ஆதாரம்.. சந்தேகமே வேண்டாம்.. உங்க வாழ்க்கைதான் ஆதாரமாக இருக்க முடியும். அந்த ஆதாரத்தை சிறந்ததாக உருவாக்க என்ன செய்ய வேண்டும்.. உங்களது பாதையை அழகாக தேர்வு செய்ய வேண்டும்.


ஒவ்வொருவரும் இதில்தான் சரிகிறார்கள், சறுக்கிறார்கள்.. நமது வாழ்க்கைப் பாதையை நாம் சரியாக தேர்வு செய்து அதை உறுதிப்படுத்தினாலே போதும், நமது வாழ்க்கையும் அழகானதாக மாறி விடும். அதைத்தான் இந்தக் கவிதையில் சிறப்பாக கூறியுள்ளார் வே.ஜெயந்தி.




My passion blooms differently from others.

I choose my path, and I follow my heart.

This life is a gift meant to be lived fully.


I want to soar like a bird in the endless sky.

I want to work like a bee, buzzing with purpose.

I want to reach, touch, and feel the vastness above.


I believe in the strength of my soul.

I want to smile like a flower opening to the sun.

I want to run like a horse, free and untamed.


I wish to make my home a temple,

a sacred space where I need not prove myself,

and where I need not explain a single thing.


Let my life be my story

my proof, my quiet truth.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்