இன்று மே 03, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 20
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இன்று இரவு 08.36 வரத தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 09.26 வரை சதயம் நட்சத்திரமும் அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.55 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கல்வி கற்க துவங்குவதற்கு, விதை விதைக்க, குழந்தைக்கு பெயர் வைக்க, கால்நடைகள் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வாராஹி அம்மனை வழிபடுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - ஆசை
மிதுனம் - நன்மை
கடகம் - நட்பு
சிம்மம் - ஆக்கம்
கன்னி - இன்பம்
துலாம் - சுகம்
விருச்சிகம் - தடை
தனுசு - அமைதி
மகரம் - போட்டி
கும்பம் - முயற்சி
மீனம் - பொறுமை
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}