இன்று மே 27, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 14
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 10.36 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 10.36 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைக்க, செடி மற்றும் மரங்கள் நடுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
விஷ்ணு துர்கையை வழிபட்டால் வாழ்க்கை சிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - பரிவு
மிதுனம் - நன்மை
கடகம் - யோகம்
சிம்மம் - வரவு
கன்னி - நலம்
துலாம் - உயர்வு
விருச்சிகம் - சிந்தனை
தனுசு - கவனம்
மகரம் - பெருமை
கும்பம் - திறமை
மீனம் - பகை
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}