மே 29 - வாழ்வை வசந்தமாக்கும் வைகாசி தேய்பிறை சஷ்டி

May 29, 2024,09:43 AM IST


இன்று மே 29, புதன்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 16

தேய்பிறை சஷ்டி, மேல் நோக்கு நாள்


இன்று பகல் 01.26 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 08.36 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.36 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.  




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


மிருகசீரிஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்ய, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட வாழ்க்கை சிறக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - இரக்கம்

மிதுனம் - சோர்வு

கடகம் - கவலை

சிம்மம் - இன்பம்

கன்னி - சோகம்

துலாம் - துன்பம்

விருச்சிகம் - ஆதாயம்

தனுசு - அனுகூலம்

மகரம் - கோபம்

கும்பம் - நன்மை

மீனம் - சுகம்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்