மே 30 - கஷ்டங்கள் போக்கும் தேய்பிறை அஷ்டமி

May 30, 2024,09:57 AM IST

இன்று மே 30, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 17

தேய்பிறை அஷ்டமி, கரிநாள், மேல் நோக்கு நாள்


இன்று காலை 11.22 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 07.11 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.51 வரை மரணயோகமும், பிறகு காலை 07.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.  




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12 முதல் 01 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிட பணிகளை செய்வதற்கு, இடமாற்றம் பற்றிய ஆலோசனை பெற, தானியம் பற்றி ஆலோசனை பெற ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கஷ்டங்கள் தீரும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - முயற்சி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - பெருமை

கடகம் - உயர்வு

சிம்மம் - நிறைவு

கன்னி - யோகம்

துலாம் - உதவி

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - இரக்கம்

மகரம் - நட்பு

கும்பம் - கோபம்

மீனம் - தொல்லை

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்