- பாவலர் மாயோன் மங்கை
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்ந்து காட்டு செயலில்
வழக்கு வரும்
வழுக்கல் வரும்
வலியும் பலம்
பழியும்
விழும்
செழிப்பும் இழிவும் சேர்ந்து வரும்
துக்கமும் துயரமும் துரத்தி வரும்
வாயைத் திறந்தால் வம்புவரும்
அடைத்தாயானால் வெம்பு வரும்

விட்டுக் கொடுப்பவன்
பிள்ளைப்பூச்சி
விடாது பிடித்தால் கொல்லிக்குச்சி
மனமே மனமே மயங்கி
விடாதே
தினமும் எண்ணி துவண்டு விடாதே
மழைத்துளிதான் அருவி யாகும்
அருவி தான் நதியாக
ஓடும்
நதி செல்லும் பாதையெல்லாம்
புல்லும் உண்டு புதரும்
உண்டு
முள்ளும் உண்டு கல்லும் உண்டு
பாம்பும் உண்டு பாறையுமே உண்டு
இதையெல்லாம்
நகர்ந்து செல்வதே நதி
கிணற்று நீராகத் தெளிவுபடு
இரும்பு பருத்தி தங்கம்
இவை அடிபட்டு அடிபட்டு அனுபவம் பெறுகிறது
பல அனுபவம் பலமானபாடம்
நீர் சேர்கின்ற பாத்திரமே அதன் வடிவம்
நீ நீராக இருந்தால் கடவுளுக்கும் கங்கை நீயே
அனுபவித்து வாழப்பழகு
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
{{comments.comment}}