- பாவலர் மாயோன் மங்கை
விழிகளிலே உன் விழிகளிலே
புதுப்புதுக் கனவுகள் நான்
தந்தேன்
வழிகிறதே வழிகிறதே
துடைத்திடக் கரங்கள்
நான் தரவா
விழுகிறதே விழுகிறதே
கவித்துளி சிறகை
விரிக்கிறதே
தொடுகிறதே தொடுகிறதே
நினைவுகள் கனவுகள்
நெஞ்சினிலே
மலர்கிறதே மலர்கிறதே
தோட்டத்துப் பூக்களும்
மனதினிலே

கொதிக்கிறதே அனலடிக்கிறதே
மார்கழிப் பனியிலும்
தேகமுமே
தழுவிடுதே தழுவிடுதே
தளிர்க்கொடி அழகி உன்
நினைப்பே
பதிகிறதே பதிகிறதே
இதழுடன் இதழாக
இணைகிறதே
சொருகிடுதே சொருகிடுதே
விழிகள் இரண்டும்
சுகமாக
மருகுதடி மருகுதடி
சிந்திடடி சிந்திடடி சிந்தை
சிதையாமல்
ஓர் சொல்லே!
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}