டெல்லி: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கலைத்துறையில் சிறந்த பங்களித்தமைக்காக, மறைவுக்குப் பிந்தையதாக இந்த விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் விஜயகாந்த் காலமானார் என்பது நினைவிருக்கலாம்.
மத்திய அரசு வழங்கும் நாட்டின் உயரிய விருதுகளான 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ஏற்கனவே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு விட்டது. மறைந்த பீகார் தலைவர் கற்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

விருது பெறுவோர் முழு விவரம்:
பத்ம விபூஷன் (5 பேர்)
நடிகை வைஜெயந்தி மாலா பாலி
நடிகர் சிரஞ்சீவி
முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு
பிந்தேஸ்வர் பதக்
நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்
பத்ம பூஷன் (17 பேர்)
எம். பாத்திமா பீவி
ஹோர்முஸ்ஜி காமா
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி
சீதாராம் ஜின்டால்
யங் லியூ (தைவான்)
அஸ்வின் பாலசந்த் மேத்தா
சத்யபிரதா முகர்ஜி
ராம் நாயக்
தேஜாஸ் மதுசூதன் படேல்
ஓலஞ்சேரி ராஜகோபால்
தத்தாத்ரேய் அம்பாதாஸ் மயலூ என்கிகற ராஜ்தத்
டோக்டான் ரின்போச்சே
பியாரிலால் சர்மா
சந்திரேஸ்வர் பிரசாத் தாக்கூர்
உஷா உதுப்
விஜயகாந்த்
குந்தன் வியாஸ்
வட நாட்டு அரசியலில் திருப்பம் வரப் போகிறது.. ரஜினி சொன்னதாக வைரமுத்து தகவல்!
அம்மா ஜெயலலிதா இருந்த இடத்தில் தற்போது மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன் பேட்டி!
தவெக தலைவர் வாயில் வடை சுடுகிறார்.. இவருக்கு என்ன அவ்வளவு பெரிய கூட்டமா?-செல்லூர் ராஜூ விமர்சனம்!
பனையூர் பண்ணையார் அவர்களே.. விஜய்யை நோக்கி அதிரடியாக திரும்பிய அதிமுக..!
சிக்கலில் தொக்கி நிற்கும் ஜனநாயகன்.. இந்த இயக்குநர் கேமியோவில் வர்றாராமே!
ஊழலும் இல்லை, தீய சக்தியும் இல்லை; அதனால்தான் விஜய் எங்களை விமர்சிக்கவில்லை - நயினார் நாகேந்திரன்
77-வது குடியரசு தினம்.. சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி
நான் என்ன சொல்ல வந்தேன்னா.. விசிக குறித்துப் பேசியது தொடர்பாக.. ஆதவ் அர்ஜூனா விளக்கம்!
தஞ்சையில் திமுக மகளிர் அணி மாநாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு!
{{comments.comment}}