- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தஞ்சம் என்று வந்து நின்றோம்
சரஸ்வதி தாயே!
கொஞ்சம் நீயும் கண் திறந்து
பாரடி தாயே!
பஞ்சமின்றி வாழ்ந்திட நீ
அருள் புரி தாயே!-எம்
சிந்தையிலே வந்தமர்ந்து அருள்புரி நீயே!
மந்தையிலே ஆடு போல
நிற்கிறோம் தாயே!
நல் மாற்றங்களைக் காண வேண்டும் சரஸ்வதி தாயே!

எந்த நிந்தனையும் இல்லாமல்
வாழவை தாயே!
எம் இல்லம் மகிழ அருள் புரிய
வந்திடு நீயே!
எம் பிறப்பிற்குப் பெருமை சேர்க்க
அருள்புரி தாயே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
தித்திப்பான பால்கோவா .. செஞ்சு சாப்பிட ஜஸ்ட் 15 மினிட்ஸ் போதும்!
Monday Booster: நான் கண்ட ஒற்றுமை!
ஒரு சிறிய உதவி… ஒரு பெரிய மாற்றம் - கடைசி பெஞ்சில் இருந்த பெண் (5)
கீழடி.. வரலாறு ஒருபோதும் மௌனமாக இருப்பதில்லை!
பக்திசாரி!
வட்ட கிணறு வறண்டு போச்சு.. நட்ட பயிரும் காஞ்சு போச்சு!
சரஸ்வதி தாயே!
கேள்வியால் மலரும் அறிவு.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 2)
செட்டிநாடு ரெசிப்பி.. தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீட்.. தித்திக்கும் கந்தரப்பம்
{{comments.comment}}