மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
தனைப் போற்றி
வாழ்கின்ற பக்தர்களைக்
காக்கின்றக் கடவுள் போல்
உனைப் போற்றி
வாழ்கின்ற என்னை
வாழ வைக்கிறாய் என்னவளே!
எனைப் போற்றி
மகிழ்கின்ற மக்களைக் காணும்
நாள் என்று வருமோ?
உழைப்பைப் போற்றி
முயற்சியைப் போற்றி
வாழ்கின்ற வாழ்க்கையில்

வெற்றி நமைப் போற்றி
நிச்சயம் வருமே!-என்
இனியவளே போற்றி போற்றி!
சீர் கொண்ட நற்குணமும்
சிறப்பான பண்பும்
கொண்ட உனைப் போற்றி
நம்மை வாழச் செய்யும்
கடவுளே போற்றி போற்றி!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
அதீத அன்பு.. ஒரு நிமிடக் கதை (30)
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
25 ஆண்டுகால அரசியல் பயணம் மக்கள் கொடுத்தது...பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி பேச்சு
மக்களுக்கு நல்லது செய்யணும் - நிர்வாகிகளுக்கு அட்வைஸ்: அரசியலுக்கு வர போகிறாரா சிவகார்த்திகேயன்?
பாட்டியானாலும் பிரச்சினை!
"அடடா ஜல்லடை பொசுங்கிப் போச்சே.. அத்தே அத்தே".. முதல் சமையல் அனுபவம்!
புத்தகங்கள்.. கள்ளத்தனத்தை களைந்திடச் செய்யும்!!
{{comments.comment}}