- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
விக்னேஸ்வரா! விநாயகா!
முழு முதற் பொருளோனே!
எவ்வினைகளும் எழுந்தோடிடும்
நின் கருணைக்கண் கண்டாலே ...
நம்பிக்கையோடு தும்பிக்கையானை
நெஞ்சினில் நிறுத்தி நிதம் தொழுதாலே ...

வஞ்சக நிலைகளும் தவிடு பொடியாகிவிடும்...
தஞ்சமென்றோரைத் தாங்கிடுவான் உமை பாலனே !
பொருள் கொண்டு பூஜைகள் வேண்டாம் ...
அருகம்புல் கொண்டு அர்ச்சித்தாலும் ...
அல்லல் தீர்க்க அருகோடி வருவான்...
அம்மையப்பனே உலகெனும் தத்துவத்தை ...
அவனிக்கு உணர்த்திய ஐங்கரனே !
என்றும் துணை நீயே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
{{comments.comment}}