- பா. பானுமதி
அழகுக்கு எல்லாம் அழகான அழகனை பார்
ஆபரணங்கள் சூடிய அந்த கண்ணனை பார்
இதயத்தை ஈர்க்கும் அந்த நேர்த்தியை பார்
ஈரத்திலே மின்னும் பச்சை வைரத்தை பார்
உலகமளந்து வெண்ணெய் தின்றவனைப் பார்
ஊரே கூடிக் கொண்டாடும் உத்தமனை பார்

எங்கள் மதுரை அரசியின் அண்ணனை பார்
ஏகாந்த வண்ணத்தில் கொள்ளையடிக்கும் கள்ளனைப்பார்
ஐந்துகோடி சூரியனாய் ஜொலிக்கும் அந்த ஜொலிப்பை பார்
ஒய்யாரமாக வந்து மதுரையை குலுக்குவதைப் பார்
ஓவியமா காவியமா என்று உலகம் திகைப்பதைப்பார்
ஔடதம் ஆகி அனைவரையும் உய்விப்பதை பார்
கள்ளழகா கட்டழகா காண்பவரை கட்டி இழுக்கும் பேரழகா
சொல் அழகா சுந்தரா சொக்கிப் போனேன் உன் அழகில்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}