- கவிஞர் பி.எஸ்.முருகேசன், திண்டுக்கல்
சுத்தி சுத்தி நீந்துகிற நெத்திலி மீனே
ஓ சுறுசுறுப்பை பாத்து பாத்து
வியக்கிறேன் நானே
ஒத்துமையா சேர்ந்து
சேர்ந்து உலா வருகிறே
ஒன்னை விட சிறிய மீனை உண்ணு வாழுகிறே
தண்ணிக்குள்ள ராஜா
தான்
தவழுகிறே மாசு தான்
வலை விரிச்சு அள்ளி வந்தா
வரவு கொஞ்சம் காசுதான்
காஞ்சு போன கருவாடும்
காசாகுது
தீஞ்சு போன
பலகாரம் தெருவில் கிடக்குது

மேஞ்ச மாடு புல்லை
முதுகில் சுமக்குமா?
மேடையிலே பாடும் ராகம்
மெட்டு குறையுமா?
ஓடையிலே போகும் நதி
ஓய்வு தேடுமா?
ஓய்ந்து போன காற்று
மீண்டும் வீச மறுக்குமா?
இரவு வரும் என்பதனால்
விடிய மறுக்குமா
இருக்கும் போதும் இன்னும் தேட
வாழ்க்கை சிறக்குமா?
இன்பம் கூட இமயம் போல வந்து உன்னை
அணைக்கும்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
{{comments.comment}}