அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

May 02, 2026,05:02 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் சித்திரை மாதம் 18 ஆம் நாள் மே 1 பிறந்துள்ளது. கோடை விடுமுறையும், உலக அளவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட மாதமாக கருதப்படுகிறது. மே முதல் தேதி உலகம் முழுவதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி 'தொழிலாளர் தின'மாக கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் மாதமாக இருப்பதால், சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் காலமாக இந்த மே மாதம் அமைகிறது. மேலும் உழைப்பின் உயர்வையும், ஆன்மீக விழிப்புணர்வையும், கோடைகால மகிழ்ச்சியையும் இணைக்கும் ஒரு சிறப்பான மாதம் ஆகும்.


மே மாதத்தில் அமைந்துள்ள விசேஷ நாட்களையும்,விரத நாட்களையும் பற்றி இப்பதிவில்  அறிந்து கொள்வோம். 


மே 1 :




உழைப்பாளர் தினம்,சித்ரா பௌர்ணமி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, திருவண்ணாமலை கிரிவலம்.


மே 4:  


அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

 

மே 5 :சங்கடஹர சதுர்த்தி.


மே 7 : தேய்பிறை சஷ்டி விரதம்.


மே 8 :சுப முகூர்த்தம்.


மே 9 :தேய்பிறை அஷ்டமி  காலை 10:41 முதல் நாளை காலை 11:10 வரை.


மே 10:  நவமி திதி, அன்னையர் தினம்.


மே 11: தசமி திதி .


மே 13 :ஏகாதசி விரதம், சுபமுகூர்த்தம்.


மே 14: பிரதோஷம்,சுப முகூர்த்தம்.


மே 15: மாத சிவராத்திரி. வைகாசி 1.


மே 16 :அமாவாசை.


மே 17 : பிரதமை திதி.


மே 18: சந்திர தரிசனம்.


மே 22: வளர்பிறை சஷ்டி விரதம்.

 

மே 23: அஷ்டமி திதி. இன்று காலை 11:07 முதல் நாளை காலை 9:55 வரை.


மே 24 :நவமி திதி.


மே 25 :தசமி.


மே 27 :ஏகாதசி விரதம்.


மே 28 :பக்ரீத் பண்டிகை.


மே 29: சுப முகூர்த்தம்.


மே 30:  வைகாசி விசாகம்.  பௌர்ணமி -இன்று பிற்பகல் 12: 55 முதல் நாளை பிற்பகல் 2:45 வரை.


மே 31: பௌர்ணமி.


சித்திரை 18 ஆம் தேதி முதல் வைகாசி 17 ஆம் தேதி வரை  31 நாட்கள் உள்ள மே மாதம் அனைவருக்கும் வெற்றி தரும் மாதமாக அமைய  வாழ்த்துக்கள்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்