சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,365க்கும் ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. ஒரு கிராமிற்கு ரூ.10ம் சவரனுக்கு ரூ.80ம் உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியான பின்னர் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (6.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,365க்கும், ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,920 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,36,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,035 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,280 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,350 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,03,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,035க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
நேற்று கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்த தங்கம் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.105 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 840 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,050 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,500 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?
ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு
Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்
குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்
Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு
ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!
சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை
{{comments.comment}}