அச்சச்சோ... சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

Jul 16, 2024,12:42 PM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,640க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை குறைந்துள்ளது.



கடந்த 3 நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. நாளை ஆடி மாதப்பிறப்பு என்பதால் தங்கம் விலை குறையும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்  நகை விலை என்னமோ இன்றே உயர்ந்து உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாக இந்த விலை மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,830 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.360 ஆக உள்ளது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,640 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,300 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,83,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,451 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,608 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,510 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,45,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,785க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,402க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,800க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,417க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,785க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,402க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,785க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,402க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் நேற்று  சற்று குறைந்திருந்த நிலையில், இன்றும் கிராமிற்கு 0.20 காசுகள் குறைந்து  ரூ.99.50க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 796 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.995 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,950 ஆக உள்ளது.


1 கிலோ வெள்ளியின் விலை ரூ.99,500 ஆக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி சிறப்புகள்: நவராத்திரியில் பொம்மை கொலு ஏன் வைக்கப்படுகிறது?

news

பழங்குடியினருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

3 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு!

news

இன்று நவராத்திரி 3ம் நாள்...அம்பிகை வழிபாட்டிற்கான கோலம், நிறம், பிரசாதம் முழு விபரம்

news

அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்தது... எவ்வளவு தெரியுமா?

news

தீபாவளிக்கு விஜய் குரலில் தளபதி கச்சேரியா.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ்?

news

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீஸ் சோதனையில் புரளி என கண்டுபிடிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 24, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும்

news

உஷார் மக்களே உஷார்... கோவை மற்றும் நீலகிரிக்கு வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்