இன்று செப்டம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 24
ஏகாதசி, சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
இன்று நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளது. இரவு 08.35 வரை புனர்பூசம் நட்சத்திரமும் , பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 3.15 முதல் 4.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
உயர் பதவிகள் ஏற்பதற்கு, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆவணி மாத தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி தினம் என்பதால் பெருமாளை வழிபட முற்பிறவி பாவங்கள் தீரும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - துணிவு
ரிஷபம் - பக்தி
மிதுனம் - பகை
கடகம் - தைரியம்
சிம்மம் - சுகம்
கன்னி - முயற்சி
துலாம் - வரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நட்பு
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - அன்பு
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}