இன்று டிசம்பர் 16, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 30
சதுர்த்தி, திருவோணம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 01.13 வரை திரிதியை திதியும், பிறகு இரவு 11.09 வரை சதுர்த்தி திதியும் அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 09.25 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
கிணறு வெட்டுவதற்கு, விதை விதைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
திருவோண விரதம் என்பதால் பெருமாளை வழிபட தொழில் முன்னேற்றம் உண்டாகும். வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட்டால் தடைகள் விலகி, வெற்றிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சுகம்
ரிஷபம் - சாதனை
மிதுனம் - முயற்சி
கடகம் - பெருமை
சிம்மம் - அன்பு
கன்னி- ஆர்வம்
துலாம் - சோதனை
விருச்சிகம் - சிரமம்
தனுசு - நன்மை
மகரம் - சுபம்
கும்பம் - வருத்தம்
மீனம் - துணிவு
யார் குப்பைக்காரன்?
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
டிங்டாங் டாங் டிங்டாங்.. இரண்டும் ஒன்றோடு ஒன்று.. அது ஏன் நிமிஷத்துக்கு 60 விநாடி?
தங்கம் விலை இன்று சற்று குறைந்தது ... வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.400 நோக்கி உயர்வு!
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
பண்டைய தமிழர்களின் வாழ்வியல் தொகுப்பு.. ஆயகலைகள் 64 அறிவோமா?
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
தாடி பாலாஜி.. Nooo.. இனி பொதுச் செயலாளர் பாலாஜி.. புதுச்சேரியில் அடித்த லக்கி பிரைஸ்!
தமிழகத்தில் நாளை மிதமான மழை செய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}