இன்று மார்ச் 03, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 20
தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
காலை 04.32 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மார்ச் 03ம் தேதி காலை 04.33 மணி முதல் மார்ச் 04ம் தேதி காலை 04.09 வரை அஷ்டமி திதி உள்ளது. காலை 11.50 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.27 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அஸ்வினி, பரணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர, அரண் அமைக்க, தற்காப்பு கலைகள் கற்க, தீட்சை பெற, மந்திரங்கள் கற்க, ஹோமங்கள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நட்பு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - லாபம்
கடகம் - உதவி
சிம்மம் - வரவு
கன்னி - திருப்தி
துலாம் - தேர்ச்சி
விருச்சிகம் - கோபம்
தனுசு - பாசம்
மகரம் - சோர்வு
கும்பம் - முயற்சி
மீனம் - இரக்கம்
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}