- கா. சா. ஷர்மிளா
கோவிலுக்குள் சிலைகள் அழகம்மா...
வீட்டிற்குள் நீயே அழகம்மா...!
அரியணை இல்லா அரசாங்கம் அம்மா..
அவ்வரசங்கத்தின் அரசியே நீயம்மா...!
சுறுசுறுப்பாக தேனீக்கு இணையாக
உழைப்பவள் நீயம்மா...!
என் இல்லக்கூட்டிக்கு ராணி நீயம்மா...!
எனது இல்ல முதல் மருத்துவரே நீயம்மா..!

எனது இல்ல முதல் சேமிப்பு வங்கி நீயம்மா...!
அன்புக்கும் அக்கறைக்கும் நீயே எடுத்துக்காட்டம்மா..!
தன்னாசை விருப்பங்களை கணவன் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுப்பவள் அம்மா...!
முன்னெழுந்தே பின் தூங்குபவளே நீயம்மா...!
ஒருநாள் கூட விடுப்பு இல்லா உன்வேலையம்மா...!
அத்துணை திறமைகளின் அரசியம்மா...!
உன் திறமைகள் வீட்டில் பூச்சியாய் இருக்குதம்மா....!
வான்வெளியில் வெண்ணிலாவாய் ஒளிருதம்மா...!
தாய் வீட்டில் தாரகையாய்.... புகுந்த வீட்டில் இல்லத்தரசியாய்...!
பவனிவரும் உனக்கு என் மனமார்ந்த தேசிய இல்லத்தரசி தின வாழ்த்துக்கள்
(இன்று தேசிய இல்லத்தரசிகள் தினம் கொண்டாடப்படுகிறது)
(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}