இன்று நவம்பர் 13, புதன்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 27
பிரதோஷம், வளர்பிறை, சம நோக்கு நாள்
காலை 10.21 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 03.30 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் , பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.30 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.11 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
மகம், பூரம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பிரார்த்தனைகளை நிறைவேற்ற, கல்வி பணிகளை தொடர, கலை தொடர்பான பணிகளில் ஆலோசனை பெற, வழக்கு தொடர்பான பணிகளை கவனிக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பிரதோஷம் என்பதால் சிவபெருமானை வழிபட மனதில் தெளிவு ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}