இன்று ஆகஸ்ட் 25, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 09
தேய்பிறை சஷ்டி, கரிநாள், கீழ் நோக்கு நாள்
இன்று காலை 11.12 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 12.03 வரை அஸ்வினி நட்சத்திரமும், அதற்கு பிறகு இரவு 10.43 வரை பரணி நட்சத்திரமும், அதற்கு பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திரம், அஸ்தம், சித்திரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
யந்திரம் செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, வயல் உழவு பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 22ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா?... இதோ முழு விபரம்!
வளம்,நோயற்ற வாழ்வு, உலக அமைதி வேண்டி... தூத்துக்குடியில் காவேரி அம்மன் வழிபாடு!
முதியோர் இல்லம்!
மதுரை - கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்விற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
அனைத்து பரிமானங்களிலும் ஆண்களே ஆதாரமாய்...!
எதையும் தாங்கி நிற்கும்.. ஒரு மௌன மலை…!
அரச மர நிழலை நம்பி.. நான்கு பறவைகள்!
துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}