சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் சில காய்கறிகளில் விலை உயர்ந்தும். சில காய்கறிகளின் விலை குறைந்தும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. அத்துடன் வட மாநிலங்களிலும் தற்போது கடுமையாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், ஒரு சில காய்களின் விலை மழை காரணமாக உயர்ந்தும், ஒரு சில காய்கறிகளின் விலை வரத்து அதிகரித்து வருவதால் குறைந்தும் காணப்படுகிறது.
23.10.2024 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 20-72
இஞ்சி 50-250
நெல்லிக்காய் 70-76
பீன்ஸ் 200-230
பீட்ரூட் 70-90
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 15-80
பட்டர் பீன்ஸ் 56-85
முட்டைகோஸ் 15-55
குடைமிளகாய் 10-30
மிளகாய் 20-80
கேரட் 20-83
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 50-80
பூண்டு 180- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 40-80
மாங்காய் 100-180
மரவள்ளி 40-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 25-72
சின்ன வெங்காயம் 24-90
உருளை 30-80
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
முருங்கைக்காய் 25-96
23.10.2024 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 90-220
வாழைப்பழம் 15-110
மாதுளை 100-260
திராட்சை 60-140
மாம்பழம் 50-160
தர்பூசணி 12-40
கிர்ணி பழம் 20-80
கொய்யா 27-100
நெல்லிக்காய் 10-80
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}