அதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்கும்.. 2 எக்ஸிட் போல்களின் முடிவுகள் கூறுவது என்ன?

Apr 29, 2026,08:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு சீட்கள் கிடைக்கும் என்று 2 எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் இந்த முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டைம்ஸ் நவ் ஜேவிசி நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு 75 முதல் 95 இடங்களும், அதிமுகவுக்கு 128 முதல் 147 இடங்களும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெகவுக்கு 8 முதல் 15 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


சிஎன்என் நியூஸ் 18 வோட் வைப் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு 103 முதல் 113 இடங்களும், அதிமுகவுக்கு 

114 முதல் 124 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். தவெக 4 முதல் 10 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பெரும்பாலான  கருத்துக் கணிப்புகளில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு கருத்துக் கணிப்புகளில் மட்டும் அதிமுகவுக்கு ஆறுதலான செய்தி வந்துள்ளது.  அதேபோல, பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தவெகவுக்கு குறைந்தது இரட்டை இலக்கத்தில் இடம் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் இந்த இரண்டு கருத்துக் கணிப்புகளில் குறைந்த பட்ச அளவு ஒரு இலக்கத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்