யாராகப் பிறக்க ஆசை?

May 02, 2026,02:09 PM IST

- வே. ஜெயந்தி


கடவுள் தந்த இந்த மேடையில்,

நான் நானாகப் பிறக்க ஆசை.


பிறர் பாராட்டும் குணமுடன்,

பாசமாய் வாழ்ந்திட ஆசை.


அனைவரும் விரும்பும் மனதுடன்,

அன்பை பகிர்ந்திட ஆசை

.

அழகான முகம் மட்டுமல்ல,

அழகான உள்ளம் பெற ஆசை.




பொய்யின்றி வாழும் பாதையில்,

உண்மையை சொல்லிட ஆசை.


பிறர் நலனில் சந்தோஷம் காணும்

நல்ல உள்ளம் ஆக ஆசை.


யாராகவும் அல்ல இந்த வாழ்வில்,

நான் நானாக இருப்பதே ஆசை.


(V. JAYANTHI , Graduate teacher , Creative writer, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்