நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தம்பதிக்கு, அவர்களின் திருமண நாளையொட்டி கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குத் தற்போது பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. பாலிவுட் ஸ்டார் அமீர்கான் குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ளார்.
சமையல் With ஸ்வர்ணா: லஞ்ச் பாக்ஸ் ரெசிபி - சேப்பங்கிழங்கு டொமட்டோ பெப்பர் ஃப்ரை!
வகை வகையான வணிகம்.. மலைக்க வைத்த மதுரை நகர அங்காடி வீதி!
உன் விழியில் மலர்ந்த முதல் கவிதை!
வண்டு உண்ட மதுவின் சுவை!
மனிதன் மாறி விட்டான்.. ஆனால் தொன்மை மாறலையே!
கண்ணுக்குத் தெரியாத காற்று கையில் பிடிக்க முடியாத மேகம்!
பிரபஞ்சம் என்றால் என்ன.. எண்ணம் போல் வாழ்க்கை (2)
அரசமரம் துளிர்த்தது… கடன் சுமை குறைந்ததா?.. வேரில் இருந்து விழுது வரை (7)
கைப்பேசியில் கரைகிறது மனமே?