தன்னை உருக்கி ஒளி கொடுப்பது மெழுகுவர்த்தி மட்டுமல்ல.. பெண்களும் தான்!

Mar 08, 2025,11:44 AM IST

பெண்களுக்கு தைரியம் இல்லை என்று யார் சொல்வது? முதல் குழந்தையைப் பெற்றெடுத்து இரண்டாவது குழந்தைக்கு தாயார் ஆவதில் இருக்கிறது அவளது தைரியம்.' தாய்மை' ஒரு அதிர்ஷ்டம் .'தாய் "ஒரு பொக்கிஷம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்