2025ம் ஆண்டு என்னெல்லாம் நடக்கும்.. அதிர வைக்கும் பாபா வங்கா, நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள்!

Dec 31, 2024,03:21 PM IST

2025ம் ஆண்டு பிறந்துள்ளது. வழக்கம் போல நாஸ்ட்ரடாமஸ், பாபா வங்கா ஆகியோர் என்ன சொல்லியுள்ளனர், இந்த ஆண்டு என்ன நடக்கும் என்பதை பற்றி என்ன கணித்துள்ளனர் என்ற கியூரியாசிட்டி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த முறை இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது. அதாவது பாபா வங்கா மற்றும் நாஸ்ட்ரடாமஸ் ஆகிய இருவருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கணிப்புகளைக் கூறியுள்ளனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது கணிப்புகளைப் பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்