தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நிறைய படங்கள் வெளி வருகின்றன. அதிலும் டாப் ஸ்டார்களின் படங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாவது வழக்கம். அதில் நாம் எதிர்பார்க்கும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்று வசூலை வாரிக் குவிக்கின்றன. இந்த வரிசையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் கோட், கமலஹாசன் நடிப்பில் இந்தியன், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன், சூர்யா நடிப்பில் கங்குவா என முக்கிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானது. 2025 ஆம் ஆண்டு டாப் ஸ்டார் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அதாவது பொங்கல் விடுமுறை மற்றும் ஏப்ரல் மே மாதங்களில் விடுமுறைகளை முன்னிட்டு பல்வேறு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக தயாராகி வருகின்றன. அவை பற்றிப் பார்ப்போம்.
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்