காதலிக்க நேரமில்லை பிரஸ் மீட்!

Jan 11, 2025,03:05 PM IST

காதலிக்க நேரமில்லை படம் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த படக் குழுவினர் படம் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்