மாட்டுப் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று கிராமப் பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாடுகள்தான் உழவர் பெருமக்களின் உற்ற துணை. மாடுகள் இல்லாமல் விவசாயம் இல்லை, விவசாயம் இல்லை மனிதர்களே இல்லை என்பதால் விவசாயிகளின், கிராமத்தினரின் வாழ்க்கையில் குடும்பத்தில் முக்கிய அங்கமான மாடு உள்ளிட்ட கால்நடைகளை வணங்கி அவற்றுக்கு நன்றி சொல்லும் நாள் இது. மாட்டுப் பொங்கலையொட்டி மக்கள் வீடுகளில் மாடுகளின் கோலங்களைப் போட்டு தங்களது அன்பையும், நன்றியையும் செலுத்தியுள்ளனர்.
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்