கோவிந்தா கோவிந்தா.. ஸ்ரீரங்கா.. ரங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா படங்கள்

Jan 10, 2025,03:53 PM IST

வைகுண்ட ஏ���ாதசியை முன்னிட்டு இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று ரங்கநாதரை தரிசித்து மகிழ்ந்தனர். 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் ஆண்டுசிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்