பொங்கல் வந்தாச்சு.. நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து தை பிறந்து தைமகளை வரவேற்று பொங்கலிட்டு மக்கள் பொங்கல் திருவிழாவை உற்சமாகக் கொண்டாடவுள்ளனர். தொடர்ந்து மாட்டுப் பொங்கலும் வருகிறது. இந்த அருமையான மங்கல நாட்களை வீடுகளில் படி கோலம் போட்டு சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். உங்களுக்காக இங்கு சில படிக் கோலங்களைக் கொணர்ந்திருக்கிறோம்.. போட்டு மகிழுங்கள்.
எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!
மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
இல்லத்தரசி!
சோமவார பிரதோஷம்.. சிவபெருமானுக்கான விரதங்களிலேயே மிகவும் சிறந்தது!
தெலங்கானாவில் விபரீதம்.. அரசுப் பேருந்துடன் ஜல்லி லாரி மோதி.. பயங்கர விபத்து
வடக்கு ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பெரும் சேதம் எனத் தகவல்
கடற்பாசி ஜெல்லி.. சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பர் டேஸ்ட்டி.. சுப்ரீம் ஸ்வீட்டுங்க!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 03, 2025... இன்று நன்மைகள் தேடி வரும் ராசிகள்