- பாரதிராஜன்
எழுத்தாளர் சிவசங்கரிக்கு நான் எழுதிய ஒரு கடிதம்.. மறக்க முடியாத கடிதம்.. அதை இப்போது உங்கள் பார்வைக்காக...
1970களின் ஆரம்பத்தில் நாவல்கள் பக்கம் திரும்பி பள்ளிக்கூட புத்தகங்களுடன் பிற கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ஆண் எழுத்தாளர்களான கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, சாவி , மணியன், மாலன் என லிஸ்ட் நீண்டடடடடடடடட பெரியயது.
அப்போது நீங்கள் அமெரிக்கன் வங்கி ஊழியர் என நினைக்கிறேன். மெதுவாக பெண் எழுத்தாளர்களான லஷ்மி நீங்கள், இந்துமதி அனுராதா ரமணன், வாஸந்தி, ஜோதிர்லதா கிரிஜா, லட்சுமி ராஜரத்தினம் படிக்க ஆரம்பித்தேன்.
1975ல் பட்டபடிப்பு முடித்த பின் சிங்காரச் சென்னை நோக்கி வேலை தேடிபயணம், இலக்கிய சிந்தனை அமைப்பில் தவறாமல் ஆஜரானேன் .
1977ல் நான் உங்களுக்கு எழுதிய என் கடிதத்திற்கு நீங்கள் என் வேலூர் விலாசத்திற்கு அனுப்ப, அதை என் தந்தை நான் சென்னையில் இருந்ததால் எனக்கு திருப்பி அனுப்பிய இன்லெண்ட் லெட்டர் xerox இத்துடன் இணத்து அனுப்பி உள்ளேன்.

நீங்கள் பெற்ற பத்மஸ்ரீ பட்டத்தால், உங்களுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டப்பட்டது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
என் மனைவி டயாபடிக் நோயாளி ஜூலை 25முதல் ஏகப்பட்ட அறுவைசிகிச்சை சமீபத்தில் [20/01/26] இருதய பைபாஸ்.
எனவே உங்களை நேரில் வந்து பார்க்க இயலாத நிலை அதனால் இந்த கடிதம் . வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளர்க.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன், பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)
உனக்கும் ஒரு இடம்!
என்னைக் கவர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி!
147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!
ஒரு துளி விஷம்
Prayer of Linganaickanahalli Students
அறுசுவை கலையின் அமுத அரசரே!
செஃப் தாமு அப்பா!
கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!
{{comments.comment}}