சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,135க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,680க்கும் விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 24ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறைந்த நிலையில் கடந்த 30ம் தேதி மீண்டும் உயர்ந்தது. அதன்பின்னர் தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி குறைந்து வந்தது. இந்நிலையில், தங்கம் விலை அதிரடியாக இன்று கிராமிற்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (02.08.2025) தங்கம் விலை....
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 290 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 74,320 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 92,900ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,29,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,135 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,08 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,01,350ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.10,13,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,150க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.1,135க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,135க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,295க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,140க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,476
மலேசியா - ரூ.9,403
ஓமன் - ரூ. 9,608
சவுதி ஆரேபியா - ரூ.9,629
சிங்கப்பூர் - ரூ. 10,074
அமெரிக்கா - ரூ. 9,597
கனடா - ரூ.9,477
ஆஸ்திரேலியா - ரூ.9,956
சென்னையில் இன்றைய (02.08.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 123 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 984 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,230ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,300 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,23,000 ஆக உள்ளது.
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
தமிழகத்தில் இன்று 10 மற்றும் நாளை 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை
வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்து
நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்திற்கு ரெடி.. அக்டோபர் முதல்.. அண்ணாமலை தகவல்
துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்
வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்
பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்
Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!
{{comments.comment}}