சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,310க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,338க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,435க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல், சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்கப்பட்டது. இந்த விலை தற்போது மாற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்து சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை நோக்கி வருவதால், இந்த விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (01.11.2025) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,310 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,13,100ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.11,31,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,338ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,704ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,23,380ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.12,33,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,290க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,315க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,300க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,280க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,305க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.11, 483
மலேசியா - ரூ. 11,679
ஓமன் - ரூ. 11,573
சவுதி ஆரேபியா - ரூ.11,693
சிங்கப்பூர் - ரூ. 12,180
அமெரிக்கா - ரூ. 11,717
கனடா - ரூ. 11,706
ஆஸ்திரேலியா - ரூ. 12,056
சென்னையில் இன்றைய (01.11.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 166 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,328ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,660ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,600 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,66,000 ஆக உள்ளது.
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 9 பேர் உயிரிழப்பு
வரலாற்றை அரசியலுக்காக தன் மனம் போன போக்கில் பேசுவது பிரதமருக்கு அழகல்ல: செல்வப்பெருந்தகை!
துரோகம் செய்தால் இது தான் நிலைமை...இபிஎஸ் பதிலடி
செங்கோட்டையனை நீக்க பழனிச்சாமிக்கு தகுதியில்லை : டிடிவி தினகரன்
{{comments.comment}}