தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

Oct 25, 2025,12:21 PM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,500க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,545க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,625க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு தொடக்கம் முதல், சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. இந்த விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். இந்நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (25.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,500 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 92,000 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,15,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,50,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,545ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1,00,360ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,25,450ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,54,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,562க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,530க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,577க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,562க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,562க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,562க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,515க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,562க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,520க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,567க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,811

மலேசியா - ரூ. 11,835

ஓமன் - ரூ. 11,854

சவுதி ஆரேபியா - ரூ.11,922

சிங்கப்பூர் - ரூ. 12,195

அமெரிக்கா - ரூ. 11,902

கனடா - ரூ. 11,910

ஆஸ்திரேலியா - ரூ. 12,294


சென்னையில் இன்றைய  (25.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 170 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,360ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,700ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.17,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,70,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்