தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!

Oct 28, 2025,11:57 AM IST

சென்னை: சென்னையில் தங்கம் விலை  இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.11,300க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.12,328க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.9,450க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டு தொடக்கம் முதல், சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை உச்சத்தை எட்டியது. குறிப்பாக கடந்த 17ம் தேதி  ஒரு சவரன் ரூ.97,600க்கு விற்கப்பட்டது. இந்த விலை தற்போது மாற்றம் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை குறைய தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (28.10.2025) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 11,300 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 90,400 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,13,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.11,30,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 12,328ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.98,624ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,23,280ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.12,32,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,261க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,246க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 11,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.12,251க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.11,489

மலேசியா - ரூ. 11,622

ஓமன் - ரூ. 11,541

சவுதி ஆரேபியா - ரூ.11,582

சிங்கப்பூர் - ரூ. 12,089

அமெரிக்கா - ரூ. 11,520

கனடா - ரூ. 11,553

ஆஸ்திரேலியா - ரூ. 11,988


சென்னையில் இன்றைய  (28.10.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 165 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,320ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,650ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.16,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,65,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

news

துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!

news

திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி

news

தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!

news

மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!

news

என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?

news

உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!

news

சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்

news

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த பாகிஸ்தானி அப்பா மகன்.. 16 பேரின் உயிரைப் பறித்த கொடுமை

அதிகம் பார்க்கும் செய்திகள்