சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விருதுகள் வழங்கும் விழாவில் விருது பெறவுள்ளோர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
2026ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளைப் பெறவுள்ளோரை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விருது பெறுவோர் விவரம்:
பெரியார் விருது - கு. செல்லப்பா, திமுக விவசாய அணி துணைச் செயலாளர்
அண்ணா விருது - சேலம் ஜி.கே.சுபாஷ், சேலம் மாவட்ட மத்திய அவைத் தலைவர்
கலைஞர் விருது - திமுக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான
திருச்சி சிவா, எம்.பி

பாவேந்தர் விருது - திமுக மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு.
பேராசிரியர் விருது - திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது - திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் நா. இளையராஜா என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}