- பாவலர் மாயோன்மங்கை
முல்லையிதழ்
முனுமுனுப்பில்
முகவரியைத்
தேடுகின்றேன்
முகம்நோக் காத்
தேடலிது
அகம்விரும்புதே
ஆசையும் உள்ளூற

அடையாளம் இல்லை
அவளை எப்படி?
ஆடும் அலைகளது ஓசையிலும்
அந்த உதடுக்குள் உதிர்த்த மெளனம்
உணர்ந்ததே எனது
நெஞ்சம்
கவிதையை நாடிக்
கடற்கரையிலே நான்
கண்கள் வாடுகிறது
காதுகள் தேடுகிறது
முனுமுனுத்த
மல்லிச்சரமே உன்
முகவரி வாங்குவேன்
முதல் முத்தம் உனக்கே!
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
{{comments.comment}}