சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு பரவலாக இருந்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்தே உள்ளது. அது மட்டும் இன்றி மஹா சிவராத்திரியை முன்னிட்டு காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இன்றைக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா?
21.02.2025 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 10-80
இஞ்சி 40-120
பீன்ஸ் 25-80
பீட்ரூட் 13-70
பாகற்காய் 40-60
கத்திரிக்காய் 10-80
பட்டர் பீன்ஸ் 60-85
முட்டைகோஸ் 8-60
குடைமிளகாய் 20-55
மிளகாய் 20-70
கேரட் 15-90
காளிபிளவர் 20-80
சௌசௌ 25-50
கொத்தவரங்காய் 25-60
தேங்காய் 50-90
பூண்டு 80- 400
பச்சை பட்டாணி 80-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 20-40
வெண்டைக்காய் 20-60
மாங்காய் 20-60
மரவள்ளி 20-60
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 20-60
சின்ன வெங்காயம் 30-80
உருளை 20-60
முள்ளங்கி 20-50
சேனைக்கிழங்கு 25-40
புடலங்காய் 20-50
சுரைக்காய் 15-40
பூசணி 20-45
முருங்கைக்காய் 30-180
வாழைக்காய் (ஒன்று) 3-7
21.02.2025 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 100-260
வாழைப்பழம் 20-120
மாதுளை 60-260
திராட்சை 60-160
மாம்பழம் 50-180
தர்பூசணி 10-30
கிர்ணி பழம் 25-70
கொய்யா 34-110
நெல்லிக்காய் 28-90
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்
{{comments.comment}}