சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறித்த முழுவிவரம் இதோ...
தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது என்றாலும், விவசாயிகள் இந்த விலை குறைவால் புலம்பி வருகின்றனர்.
13.06.2025 இன்றைய காய்கறி விலை....

தக்காளி ரூ 12-36
இஞ்சி 40-80
பீன்ஸ் 35-110
பீட்ரூட் 22-80
பாகற்காய் 20-40
கத்திரிக்காய் 20-80
பட்டர் பீன்ஸ் 50-85
முட்டைகோஸ் 10-40
குடைமிளகாய் 15-55
மிளகாய் 20-70
கேரட் 25-88
காளிபிளவர் 20-80
சௌசௌ 10-50
கொத்தவரங்காய் 15-60
தேங்காய் 40-90
பூண்டு 40- 240
பச்சை பட்டாணி 60-160
கருணைக்கிழங்கு 20-40
கோவக்காய் 20-40
வெண்டைக்காய் 20-60
மாங்காய் 10-60
மரவள்ளி 20-60
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 15-40
சின்ன வெங்காயம் 25-95
உருளை 20-49
முள்ளங்கி 20-50
சேனைக்கிழங்கு 25-40
புடலங்காய் 25-50
சுரைக்காய் 20-40
பூசணி 20-45
முருங்கைக்காய் 30-100
வாழைக்காய் (ஒன்று) 5-7
13.06.2025 இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 140-280
வாழைப்பழம் 20-100
மாதுளை 100-260
திராட்சை 50-120
மாம்பழம் 20-180
தர்பூசணி 08-30
கிர்ணி பழம் 10-50
கொய்யா 30-100
நெல்லிக்காய் 25-70
தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு
மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்
மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்
சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!
எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது
{{comments.comment}}