அழகுடனே சொலிக்குதடா ஆனந்தமும் கூட!

Jul 09, 2026,02:50 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


ஆலமரம் அரசமரம் 

அடர்ந்த வனம் சோலை

ஆத்தங்கரை மேலே


அழகுடனே சொலிக்குதடா 

ஆனந்தமும் கூட


பழங்கள் உண்ண 

படையெடுத்து கிளம்பு தடா 

பறவை


சேர்ந்து வளர்த்துக் கொள்ளும் உறவை




குளிர்ந்த வனத்தினிலே 

குயில்கள் வந்து பாட


வண்ண மயில்கள் வந்து ஆட


ஆனந்தமாய் சோடிகளும் 

ஆள வட்டம் போட


தென்றலும் தவழ்ந்து வர

திரளுதடா மேகம்


தீர்க்கும் மழை தாகம் 

பார்க்க வரும் மோகம்


பருவ வயது வந்தால் 

பரவசத்தில் மங்கை


அவள் பாய்ந்து வரும் 

கங்கை


பொல்லாத கோபம்வந்தால்

புறப்படுவாள் தங்கை


குறுக்கே யாரும் வந்தால் 

குதித்து வரும் வேங்கை


மிதித்திடுவாள் சங்கை

எதுவும் பலிக்காது இங்கே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்