சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும் என்பதனால், தமிழ்நாட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புகள் அதிகம்.
திருநெல்வேலி, மணியாச்சி, வேதநத்தம், கொடுமுடியாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னை, திண்டுக்கல், நாகை,சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்ப நிலை எப்போது இல்லாதது போல குறைந்து காணப்பட்டது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}