உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

Dec 20, 2025,05:08 PM IST

- கலைவாணி ராமு


அன்பை திகட்டாமல் 

உணர்த்துவதில்

அம்மாவாய்

ஆனந்தத்தை

ஆள்ளித்

தருவதில் அப்பாவாய்

இன்னல்களை துடைக்க உதவும்

உற்ற நண்பனாய்




ஈடில்லா புகழை தருவதில் 

புதல்வராய்

உன்னத உணர்வை உணர்த்தும் 

உடன் பிறத்தவர்களாய்

ஊறார்களையும் உறவாக்கியும் எல்லாமுமாய் 

இறைவனையும் உறவாக்கியும் ஏனிப்படிகளாய்

நம்மை உயர்த்தும் ஆசிரியரையும் உறவாக்கி

ஐம்பூதங்களையும் (நீர்,நிலம், நெருப்பு,ஆகாயம், வாயு)

உறவாக்கி

ஒற்றுமையுடனும்

ஓயாமலும் உழைத்து

ஓளவை சொன்னது போல் (ஒப்புறவு ஒழுகு)

எஃகும் இரும்பும் போல் இனைபிரியா

உறவுகளுடன் இன்புற்று வாழ்க வளமுடன்


(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

news

ஜெம் கிரானைட் வீரமணி மீது மேலும் ஒரு பெண் புகார்: தீவிரமடையும் விசாரணை

news

Malliga Selvaraj Poem: கோலங்கள்!

news

கோவில்களில் காட்டப்படும் தீபாராதனைகளுக்கு விதம் விதமான அர்த்தம் இருக்கு தெரியுமா?

news

கிருஷ்ணர் ஏன் ராதையைக் காதலித்து ருக்மணியை மணந்தார் தெரியுமா?

news

Chennai Marina beach: 140 வருஷத்துக்கு முன்னாடி மெரீனா கடற்கரை எப்படி இருந்துச்சு தெரியுமா?

news

தாராபுரத்தில் நாளை முதல்வர் விஜய் ரோட்ஷோ: த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரம்

அதிகம் பார்க்கும் செய்திகள்